நுவரெலியாவில் சிசுவின் சடலம் மீட்பு!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலமொன்று இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்...

“அரசியலுக்காக தமிழ் மக்களை நாம் ஏமாற்றவில்லை”

0
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்தபோதிலும் மாற்று தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும் என்று தேசிய மக்கள் சக்தியின்...

சிறுமியை கடத்திய நால்வருக்கு மறியல்

0
புத்தல பகுதியில் 14 வயதான சிறுமியை கடத்திச்சென்ற நால்வருக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நால்வரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார்...

ரணிலுடன் இணையமாட்டேன்: சஜித் சத்தியம்!

0
ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித பேச்சு வார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும்  இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மகிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள்...

ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுங்கள்! சஜித்திடம் விக்கி கோரிக்கை!!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவேன் எனக் கூறும் நீங்கள் அதில் எவ்வாறான அதிகாரங்களைத் தரப் போகின்றீர்கள் என்று சஜித் பிரேமதாஸவிடம் கேட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற...

நுவரெலியா பிரதான தபால் நிலைய சேவைகள் ஸ்தம்பிதம்

0
தபால் ஊழியர்கள் நேற்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இப்போராட்டத்தால் நுவரெலியா பிரதான தபால் நிலையம் ஊடாக விநியோகிக்க கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் தேங்கியுள்ளன. தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால்...

இலங்கை வருமாறு பாஜக தலைவர்களுக்கு செந்தில் தொண்டமான் அழைப்பு

0
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்து, இந்திய...

தமிழரசுக் கட்சிக்கு ஐ.தே.கவும் வலை?

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன பேச்சு நடத்தியுள்ள நிலையில், விரைவில் அக்கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சு நடத்தவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 13 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...  

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...