சர்வதேச நீதிகோரி கையெழுத்து போராட்டம்!
செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்தப் போராட்டம் இன்று...
புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக்...
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காளி!
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில்...
ஈரான், ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராஜதந்திர போர் உக்கிரம்!
ஆஸ்திரேலியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் இராஜதந்திர போர் வெடித்துள்ள நிலையில், தமது நாட்டு பிரஜைகளை அங்கு செல்ல வேண்டாம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல்...
நிமல் லான்சா கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து கொச்சிக்கடை பொலிஸில் சரணடைந்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு வலை!
பாதாள குழுவினருக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு கிடைக்காததாலேயே வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர் எனவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
வடக்கு, கிழக்கில் நாளை போராட்டங்கள் முன்னெடுப்பு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களில் நாளை பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு...
விபத்தில் இரு இளைஞர்கள் பலி: கிளிநொச்சியில் சோகம்!
கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன...
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













