உறுதிமொழிகளை நிறைவேற்றாவிடின் மக்கள் கிளர்ந்தெழுவர்கள்

0
“எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்களுக்கு கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி செய்யாவிட்டால் குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் அறகலய ஏற்படக்கூடும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத் குமார...

மரக்கறி விலைப்பட்டியல் (18.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...  

புதையல் தோண்டிய நால்வர் கைது!

0
திபுலபலஸ்ஸ பகுதியில் நேற்று (17) பேக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய கொண்டிருந்த 04 பேர், அதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர்...

இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

0
மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தோட்ட நிர்வாகம், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்கு அறிவித்ததை அடுத்து, நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. வன பாதுகாப்பு...

ரயில் மோதி காட்டு யானைகள் பலி

0
கல்ஓயா மற்றும் ஹிங்குரக்கொட இடையில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில் எஞ்சின் மற்றும் 4 எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டுள்ளதாக அனுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு...

தமிழர்களுக்கும் சம உரிமை!

0
"தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்று ரில்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறான ஒரு கருத்தை ரில்வின் சில்வா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் அனைவருக்கும் சமமான...

தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!

0
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தம்பலகாமம், கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி பேரின்பராசா (வயது...

9 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை

0
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 20 க்கு 20 சர்வதேச தொடரைக் கைப்பற்றி...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும்! ஜீவன்

0
யானையுடன் பயணம் செய்த சேவல் இன்று யானையை வழிநடத்துகின்றது. மலையக மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான...

முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது!

0
" நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. ராதாகிருஷ்ணன் அரசியலுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமும் நாம் செய்துள்ள சேவைகளை மக்கள் அறிவார்கள். எனவே எமது வெற்றியை யாராலும்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...