முதுகெலும்புள்ள தலைமைத்துவமே அவசியம்
பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்த பார்க்கின்றனர் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
மஹியங்கனை அலேவெல பகுதியில் 630 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் தராசுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரவத்த மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த...
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
கொஸ்லந்த ஊவா மாவெலகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா மாவெலகம, கம்பஹா, மதுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 57...
டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கியை வடிவமைக்கும் கோடீஸ்வரர்
அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் கோடீஸ்வரரான லேரி (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
Remal சூறாவளியின் தாக்கம் நாளை(30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம்...
உயர்தர பரீட்சை பெறுபெறு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை நாளை மறுதினம் (31) வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
இந்த பரீட்சைக்காக...
போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி...
மீண்டும் போராட்டம் வெடிக்கும்!
“மக்கள் ஆணை இழந்த நாடாளுமன்றம், மக்கள் ஆணை இல்லாமல் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது. இந்தநிலையில், அரசமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலையும் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்குப் பிற்போட...
தேர்தலை ஒத்திவைக்க முடியாது!
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பிலோ அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கு அப்பதவியில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்ககோரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கோ அரசமைப்பில் இடமில்லை – என்று சட்டத்துறை பேராசியரான நாடாளுமன்ற உறுப்பினர்...