தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!
நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ்...
தேர்தலில் களமிறங்க கட்டுப்பணம் செலுத்தினார் வைத்தியர் அர்ச்சுனா
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி...
வேட்பு மனு தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் கையளித்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள்...
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் கொழும்பில் போட்டி!
பொதுத்தேர்தலில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரியவும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளனர்.
முன்னாள்...
நுவரெலியாவில் களமிறங்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி!
பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேற்று தாக்கல் செய்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா...
தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 04...
பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மரக்கறி விலைப்பட்டியல் (10.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பொதுத்தேர்தலில் விமல் போட்டியிடமாட்டார்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது கட்சி தனித்தோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 280,672 விருப்பு வாக்குகளையும்,...













