உறுதியானது தேர்தல்!
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி அமைச்சரவைக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, அரசமைப்பின் பிரகாரம் அத்தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
“ இம்முறை அல்ல கடந்தமுறை அமைச்சரவைக்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
பலத்த மழையுடனான வானிலையால் 20 மாவட்டங்களில் 26,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை...
ஐ.தே.கவின் கோரிக்கை அடியோடு நிராகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை குறைந்தபட்சம் ஈராண்டுகளுக்காவது ஒத்திவைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கையை பிரதான அரசியல் கட்சிகள் அடியோடு நிராகரித்துள்ளன.
ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்துள்ள இந்த யோசனைக்கு...
இன்றும் அடை மழை தொடரும்
செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (30) நாட்டின்...
ரூ. 1700 – வழக்கு விசாரணை மே 31 இல்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று (29) அறிவிக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க...
நிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி கூறுவது என்ன?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு...
முதுகெலும்புள்ள தலைமைத்துவமே அவசியம்
பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்த பார்க்கின்றனர் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
மஹியங்கனை அலேவெல பகுதியில் 630 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் தராசுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரவத்த மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த...