முன்னாள் எம்.பி. திலீபன் இந்தியாவில் கைது!
ஈபிடிபி கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டவேளையிலேயே கைது...
தொடர்கிறது அர்ச்சுனாவின் ‘வம்பு’கள்! ஹோட்டலுக்குள் மோதல்!!
யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் அர்ச்சுனா எம்பி மற்றும் சட்டத்தரணி...
எங்கள் கடல் வளத்தை அழித்துவிட்டு தொப்புள் கொடி உறவு என கூறுவது நியாயமா?
இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில்...
ஆஸி. அணியை வீழ்த்தியது இலங்கை
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 214 ஓட்டங்களுக்குள் இலங்கை...
ரயில் மோதி நபரொருவர் பலி!
எல்ல நானுஓயா ODC ரயிலில் நபர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ODC ரயிலில்
ஹாலிஎலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த நபர் மோதி...
பதுளை – பண்டாரவளை வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி!
பதுளை-பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார்...
குவைத்துடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இலங்கை திட்டம்!
குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபா மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு
2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர...
பதுளையில் கார் விபத்து: மூவர் படுகாயம்!
பதுளை, பசறை பிரதான வீதியில் 4ம் கட்டை பகுதியில் இன்று காலை காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
வடக்குக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநருடன் ஜப்பான் தூதுவர் கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ கலந்துரையாடல் நடத்தினார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய...
மரக்கறி விலைப்பட்டியல் (12.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













