இளைஞன் கொலை: மூவர் கைது!

0
கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்லைன் வீதி - பண்டாரநாயக்க சுற்றுவட்டம் அருகில் நேற்று(25) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார். பேலியகொடையை...

சீரற்ற காலநிலை: 8 பேர் பலி – 3, 166 வீடுகள் சேதம்

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். 19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 207 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12...

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து விக்கியிடம் ரணில் கூறியது என்ன?

0
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரைத் தமிழர் தரப்பால் நிறுத்த முடியாது என்று சாரப்பட ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் தெரிவித்துள்ளார். மூன்று நாள்...

ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

0
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர். குறித்த...

ஹைபொரஸ்ட்டில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு

0
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர். குறித்த...

யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியமே மீண்டும் தேவை

0
கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட "யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்" நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆசிரியர் தொழில்...

ரணிலின் பாதையை மாற்ற முற்படின் அது நாட்டுக்கே ஆபத்தாக அமையும்

0
“வானை வில்லாக வளைப்பேன், ஒட்டுமொத்த கடல் நீரையும் சொம்புக்குள் அடக்குவேன் என்றெல்லாம் மந்திர வார்த்தைகளைக்கூறி மாயாஜால அரசியல் நடத்தாமல், உண்மையைக்கூறி யதார்த்தத்துக்கு பொருத்தமான அரசியலையே ஜனாதிபதி நடத்திவருகின்றார். அவரின் பயணப் பாதையை மாற்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (26.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வெற்றிவாகை சூடப்போவது எந்த அணி?

0
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா...

ஒக்டோபர் 17 ஜனாதிபதி தேர்தல்!

0
எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் இடித்துரைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...