நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!

0
கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) பிற்பகல் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். 34 வயதான...

நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்!

0
நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு வருகைதந்தவேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். நீதிபதிகள், சட்டத்தரணிகள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பு முக்கியம். எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்...

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை பாதீடு ஊடாக முன்னெடுப்பு!

0
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார...

தமிழக முதல்வருடன் ஜீவன் சந்திப்பு!

0
இலங்கை தொழிலாள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு: ஐந்து குழுக்கள் விசாரணை வேட்டை!

0
கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார். விசாரணைகளுக்கு சிஐடியினரும் ஒத்துழைப்பு...

ரூ. 2000 எனக் கூறிய ஜே.வி.பி இன்று ரூ. 1,700 இல் வந்து நிற்கிறது!

0
தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமையை அதிகரிக்காமல் மேலதிகமாக 350 ரூபாவுக்கு எவ்வித நிபந்தனை விதிக்காமல் சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்தால் அதை நாம் வரவேற்கிறோம் என இலங்கை தொழிலாளர்...

கடும் வெப்பம்: போதியளவு நீர் அருந்துங்கள்!

0
வெப்பமான வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 5 மாகாணங்களிலும் சில பிரதேசங்களிலும் வெப்ப குறியீடு மனித உடலுக்கு உணரும் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவு இன்று(19)  அதிகரித்து காணப்படும் என...

சட்டத்தரணிபோல் வந்த துப்பாக்கிதாரியை கைது செய்ய தேடுதல் வேட்டை!

0
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதாள குழு தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ என்றழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன இன்று முற்பகல் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை வளாகத்திலிருந்து வழக்கு விசாரணைக்காக...

செல்பி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் பதுளை ரயிலில் இருந்து விழுந்து பலி

0
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (20) காலை பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய நாட்டு பிரஜையான பெர்மினோவா ஒல்கா என்ற 51 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...