முன்னாள் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் விரைவில் இரத்து!

0
" முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள...

இந்தியா, பாகிஸ்தான் மோதலின்போது ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ட்ரம்பின் கருத்தால் பரபரப்பு!

0
இந்தியாவும், பாகிஸ்தானும் இராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு...

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம்

0
உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின்...

உள்ளக பொறிமுறை ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: சர்வதேச விசாரணையே வேண்டும்!

0
உள்ளக பொறிமுறை ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: சர்வதேச விசாரணையே வேண்டும்! " தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக இந்நாட்டில் ஒருபோதும் நீதி கிடைக்காது. சர்வதேச விசாரணை ஊடாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." இவ்வாறு...

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டேன்!

0
ஐக்கிய மக்கள் சக்தியில் தான் அங்கத்துவம் பெறப்போவதில்லை. எனினும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு!

0
  செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார் என தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மனிதப்...

ஜே.வி.பியின் வரலாறு சரியில்லை!

0
" வரலாற்றை அழித்தால்  எதிர்காலத்தை இலகுவில் இல்லாது செய்துவிடலாம்.இதுதான் மேற்குலகின் நிகழ்ச்சி நிரல். இதற்கமையவே தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றனர்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில்...

மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

323 கொள்கலன்கள் குறித்து துரித விசாரணை வேண்டும்!

0
துறைமுகத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில கூறியவை வருமாறு, " சர்ச்சைக்குரிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...