பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார் கனடா வெளிவிவகார அமைச்சர்

0
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் , கனடாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பகவத் கீதை மீது கை வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். கனடா கூட்டாட்சி தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி...

மரக்கறி விலைப்பட்டியல் (14.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

லுணுகலையில் என்பிபி ஆதரவாளர்மீது தாக்குதல்: கதிரை கட்சி வேட்பாளர் கைது!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி (கதிரை சின்னம்) சார்பில் லுணுகலை பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில்...

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: நாமல் போர்க்கொடி!

0
கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: நாமல் போர்க்கொடி! கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அமைதி மற்றும்...

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குத் தவிசாளர், உப தவிசாளர் நியமனம்!

0
  கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர்...

கடலில் மூழ்கி பொகவந்தலாவ சிறுவன் பலி: மேலும் மூவர் மாயம்!

0
புத்தளம், வென்னப்புவ கடலில் மூழ்கி பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர். மேற்படி நால்வரும் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த நிலையில், அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பொகவந்தலாவை பகுதியை...

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்றது. தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை...

உள்ளாட்சிசபைகளில் ஆட்சி அமைக்கும் தார்மீக உரிமை என்பிபிக்கே உள்ளது!

0
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தென்னிலங்கையின் ஏனைய கட்சிகள் கையாண்ட அணுகுமுறையையே தேசிய மக்கள் சக்தி பின்பற்றி வருகின்றது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் சுட்டிக்காட்டினார். இது...

ஆஸ்திரேலியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

0
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவரான அந்தோனி அல்பானீஸி பிரதம அமைச்சராக இன்று பதவியேற்றார். அத்துடன், புதிய அமைச்சரவையும் ஆளுநர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர்...

ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்!

0
  இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...