இதொகாவின் மக்கள் பணி தொடரும்: வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

0
'2025 உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், வெற்றிப்பெற வாக்களித்த அன்பார்ந்த வாக்காளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்." - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கி இரட்டிப்பாக அதிகரிப்பு!

0
யாழ். மாவட்டத்தில் மூன்று பிரதான தமிழ்த் தேசியக் கட்சி களின் வாக்குகள் ஏறத்தாழ இரு மடங்கினால் அதிகரிக்க, ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் வீழ்ச்சிகண்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 17 சபைகளிலும் உள்ள...

நிச்சயம் பழிவாங்குவோம்: பாகிஸ்தான் பிரதமர்

0
“ பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, இராணுவம் நிற்கும்." என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சூளுரைத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...

மாகாண சபை தேர்தலையும் உடன் நடத்துமாறு சவால்

0
"மாகாணசபைத் தேர்தலையும் விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது." - என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே...

மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாட்டை நாசமாக்கிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது!

0
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை என்று தேசிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்ளுராட்சிசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய...

வடக்கில் 150 உறுப்பினர்கள்: என்பிபிக்கு பின்னடைவு இல்லை!

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி...

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வாவின் முன்னிலையில் இன்று(07) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரசன்ன ரணவீர உள்ளிட்ட...

கூட்டமைப்பில் இருந்தவர்கள் மீள இணைந்து செயற்பட வேண்டும்!

0
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கூட்டமைப்பில் இருந்தவர்கள் எங்களுக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) ஆதரவளிக்கும்போது பெரும்பாலான இடங்களில் நிர்வாகத்தை அமைக்கக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு இலங்கைத்...

எதிரணிகளுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்படும்

0
எதிரணிகளுடன் இணைந்து கொழும்பு மாநகரசபையில் ஆட்சி அமைப்போம் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...