உலகின் அதிக வயதான பெண் காலமானார்!

0
உலகின் அதிக வயதான பெண் எனக் கருதப்படும் இனாஹ் கனாபாரோ தனது 116 வயதில் காலமானார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இனாஹ் கனாபாரோ லுகாஸ் என்பவர் கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். 1934-ம்...

தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி சத்தியம்!

0
'தேசிய ஒற்றுமைக்குரிய நேசக்கரத்தை தமிழ் மக்கள் நீட்டியுள்ளனர். அவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது. எனவே, அம்மக்களின் அனைத்துவித அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மே...

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்

0
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02)...

மரக்கறி விலைப்பட்டியல் (02.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அமெரிக்காவால் இலங்கை இலக்கு வைக்கப்படவில்லை!

0
இராஜதந்திர பிரச்சினையாலோ அல்லது இலங்கையை இலக்கு வைத்தோ அமெரிக்காவால் வரி விதிக்கப்படவில்லை - என்று பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

சஜித்தை ஜனாதிபதியாக்குவோம்: ராதா சபதம்!

0
" ஊழல் அற்ற தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். அவர் தலைமையில் நல்லாட்சியை உருவாக்குவோம். அதற்கு மலையக மக்கள் ஆதரவாக நிற்பார்கள்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

டிசம்பரில் சஜித் ஜனாதிபதியென்பது கபீர் ஹாசீமின் தனிப்பட்ட கருத்து: கட்சியின் நிலைப்பாடு அல்ல

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாவார் எனக் கூறப்படுவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான  தெரிவித்தார். சஜித்தை எதிர்வரும்...

ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை! மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது!!

0
ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை! மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது!! 'ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் நாம் ஓடி ஒளியவில்லை. மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அன்று, இன்றும், என்றும் காங்கிரஸ்...

‘டிசம்பர் ஜனாதிபதி’க்கு பிரதமர் நெத்தியடி!

0
எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை...

76 ஆண்டுகள் நாட்டை நாசமாக்கிய கும்பலுக்கு மலையக மக்கள்மீது அக்கறை இல்லை!

0
" உழைக்கும் மக்கள் உட்பட எமது நாட்டு மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது. மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...