ராஜபக்சக்களின் சகோதரர்களாக சில தமிழ் அரசியல்வாதிகள்!

0
" வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். எனவே, வடக்கிலும்,...

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி ஒப்படைப்பு!

0
போர் காலத்தில் புலிகள் அமைப்பிடமிருந்து , இராணுவம் கைப்பற்றிய பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி என்பன பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. பொலிஸ்மா அதிபரினால்...

மறைந்த நல்லை ஆதீன முதல்வரின் புகழுடலுக்குப் பலரும் இன்று அஞ்சலி

0
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடலுக்குப் பலரும் நல்லை ஆதீனத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை...

ஐ.நா. வெசாக் தின விழாவில் அநுர சிறப்புரை: நாளை வியட்நாம் பயணம்!

0
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம்...

காசாவில் பேரவலம்! பட்டினி சாவு அபாயம்!!

0
பாலஸ்தீன நகரமாக காசா மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல் நடத்திவருகின்றது. இதனால் அங்கு வாழும் மக்கள் பட்டினி சாவையும் எதிர்கொண்டுள்ளனர். காசாவில் மக்கள் வசிக்கும் முகாம்கள், பாடசாலைகள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அதே...

எதிரணியில் இருந்து கோல்பேஸில் சாதனை நடத்தியவர்கள் நாங்கள்!

0
  " அரசாங்க பலம் இல்லாமலேயே கோல்பேஸை மக்கள் கூட்டத்தால் நிரப்பியவர்கள் நாங்கள்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் மார்தட்டியுள்ளார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

பாரிய மோசடி சம்பவங்கள்: விரைவில் குற்றப்பத்திரிகை

0
கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான 15 ஊழல் மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசாரணை செய்யப்படாத முறைப்பாடுகளில்...

இந்திய, பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மத்தியில் களமிறங்கிய அமெரிக்கா!

0
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...

அடுத்து மொட்டு கட்சி ஆட்சி மலரும்!

0
"மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று புதுக்குடியிருப்புக்கு சுதந்திரமாக செல்லக்கூடியதாக உள்ளது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...