கண்டியில் பிறந்து, தமிழரின் இதயங்களை ஆண்ட எம்.ஜி.ஆர்.

0
தமிழ் திரையுலகமும், திராவிட அரசியலும் ஒரே பெயரை உச்சரிக்கும் போது அது எம்.ஜி.ஆர்.—மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன். இன்று அவரது 109 பிறந்தநாளில், அவரை நினைவுகூரும் தருணத்தில் ஒரு முக்கிய...

அமெரிக்க தூதுவர் விடைபெறுவதால் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்சியை வெளிப்படுத்திய கம்மன்பில

0
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜு{லி சங், இன்று நாடு திரும்பும் நிலையில், அது தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பில் இன்று ஊடக சந்திப்பை நடத்தி, பாற்சோறு சாப்பிட்டு தனது...

நயினை அம்மனை வழிபட்ட ஜனாதிபதி!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். நயினாதீவுக்குக் ஹெலியில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில்  விசேட வழிபாடுகளை மேற்கொண்டு, விகாராதிபதியிடம்ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நயினாதீவு...

வடக்கிலும், தெற்கிலும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்!

0
இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும்...

எதிர்க்கட்சி தலைவர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

0
தனது இராஜதந்திர பதவிக் காலச் சேவை நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்க ஜூலி சங் (Julie Chung), இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச்...

31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16.01.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'தமக்கென ஒரு இடம் - அழகான...

‘இம்முறை இலக்கு தப்பாது’- ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை!

0
2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பிய படத்துடன், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என எழுதப்பட்ட வாசகத்துடன் ஈரானில் நடைபெற்ற ஊர்வலம் குறித்த...

“நான் பொயிட்டு வாரன்” – யாழில் ஹிட்டான ஜனாதிபதியின் நடை பயிற்சி!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்.மண்ணில் நடை பயிற்சியில் ஈடுபடும் காணொளி வைரலாகியுள்ளது. தனக்கு காலை வணக்கம் சொன்ன இளைஞர் ஒருவருக்கு ஜனாதிபதி தமிழில் பதில் அளிப்பதும் பலரது பாராட்டடை பெற்றுள்ளது. தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் அபிவிருத்தி...

ஒன்றிணைவுக்குரிய பேச்சு வெற்றியளிக்கும்: சஜித் நம்பிக்கை!

0
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...