வர்த்தகப் போர் உக்கிரம்: வாஷிங்டனுக்கு அடுத்த அடி கொடுத்தது பீஜிங்!

0
அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா,...

குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!

0
குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்! “ வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சிப்பதால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. இந்த விமர்சனங்க ளால் எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது...

போதைப்பொருட்கள், கத்திகளுடன் பிபிலையில் இளைஞன் கைது!

0
பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று மாலை (15)போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய ரதுபஸ்கெடிய பிபிலை பகுதியை சேர்ந்தவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (16.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அதிவேக நெடுஞ்சாலை: 4 நாட்களுக்குள் 17 கோடி ரூபாவை தாண்டியது வருமானம்!

0
நாட்டில் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைமூலம் 17 கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்படி காலப்பகுதியில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 223 வாகனங்கள் அதிவேக...

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு!

0
சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்தலானது சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெறும் 14 ஆவது பொதுத் தேர்தல்...

பிள்ளையானை சந்தித்தார் கம்மன்பில!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை உதய கம்மன்பில சந்தித்துள்ளார். அவரது சட்டத்தரணி என்ற ​வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை...

கடலில் தவறி வீழ்ந்த மீனவர் சடலமாக மீட்பு

0
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி வீழ்ந்து காணாமல்போன மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய மீனவரே...

வீதி விபத்துகளில் 6 பேர் பலி!

0
நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற விபத்துகளில் குழந்தையொன்று உட்பட அறுவர் பலியாகியுள்ளனர். மஹிந்தலை பகுதியில் கெப் ரக வாகனமொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 37 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....

இளைஞன் வெட்டிக்கொலை: கலஹாவில் பயங்கரம்!

0
  கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை - கொலபிஸ்ஸ பகுதியில் நபரொருவர் வெட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 24 வயது இளைஞர் ஒருவரே நேற்று இவ்வாறு வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய 36 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...