ஜனாதிபதி வேட்பாளரிடம் ரூ. 3 கோடி லஞ்சம் பெற்ற எழுவர் கைது!

0
ஜனாதிபதி வேட்பாளர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்கு மூன்று கோடி ரூபா இலஞ்சம் பெற்றனர் எனக் கூறப்படும் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு...

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ரணில்!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) கையொப்பமிட்டார். கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மகாசங்கரத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

0
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிகிழமை (16) வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்...

நுவரெலியாவில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா லபுக்கலை குடாஒயா பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை இரவு தாய் மற்றும் மகன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த...

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பு

0
2ஆம் இணைப்பு மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை...

மொட்டு கட்சி பறிபோகுமா?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரத்தை அவ்வளவு எளிதில் கைப்பற்றிவிடமுடியாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திக்க அனுருத்த தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, தேர்தலின் பின்னர் மொட்டு கட்சியை,...

பின்வாங்குவாரா தமிழ் பொதுவேட்பாளர்?

0
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிச்சயம் போட்டியிடுவார், கடைசி நேரத்தில் பின்வாங்கப்போவதில்லை என்று புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

அரசியல் களத்தில் ஆட சஜித்துடன் டில்ஷான் இணைப்பாட்டம்!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார். சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். சுமார்...

தமிழ் பொதுவேட்பாளர் கோஷம் வடக்க, கிழக்குக்கு வெளியில் வேண்டாம்!

0
"தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை வடக்கு, கிழக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள், அந்த கோரிக்கையுடன் வடக்கு, கிழக்குக்கு வெளியே வந்துவிடவேண்டாம், அவ்வாறு வந்தால் அதனை எதிர்ப்போம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...