ஐஸ் போதைப்பொருளுடன் மயானத்தில் நின்ற பெண் கைது!

0
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பெண் ஒருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற...

பருத்தித்துறையில் 300 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா சிக்கியது!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை - மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இராணுவப் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸார் மற்றும்...

கொழும்பு மேயர் வேட்பாளரை அறிவித்தது ஐ.ம.ச! 

0
கொழும்பு மாநகரசபைக்கான தமது கட்சியின் மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை ஐக்கிய மக்கள் சக்தி பெயரிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டார். ' ஐக்கிய மக்கள்...

ஜனநாயக சமருக்காக கருணா, பிள்ளையான் சங்கமம்!

0
கிழக்கு மாகாணத்தில் உதயமாகியுள்ள 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய அரசியல் கூட்டணியில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும் இணைந்துள்ளார். பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் இணைந்து இதற்குரிய...

தேசிய வாள் சண்டை போட்டி நடுவராக மலையக இளைஞன் நியமனம்!

0
இலங்கை தேசிய வாள் சண்டை விளையாட்டின் நடுவராக (srilanka Netanal Fencing refree) இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் (2008'AL) பழைய மாணவர் M தயானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . கடந்த வாரம் திகன...

யாழ். நூலகத்தை எரித்த பாவிகள்தான் எங்களை கொலைகாரன் என்கிறார்கள்…..!

0
ஐக்கிய தேசியக் கட்சியே இலங்கையில் கொலை மற்றும் சித்திரவதைக் கலாசாரத்தை உருவாக்கியது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....

பதுளையில் 9 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் 144 வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இவற்றில் 9 வேட்பு மனுக்களில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டதாக பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி...

பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர்!

0
பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்நாட்டு மக்களை...

குட்டி தேர்தலிலும் வெற்றி நமதே!

0
" போர் வெற்றி மற்றும் மின்சாரக் கதிரை என்பவற்றைக்கூறி வாக்குவேட்டை நடத்திய காலம் மலையேறிவிட்டது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்." இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர்...

மே 06 அநுர அரசுக்கு பலப்பரீட்சை!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது முதலாவது ஜனநாயக பலப்பரீட்சையை எதிர்வரும் மே 06 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. யாழ்., மற்றும் கொழும்பு மாநகரசபைகள் உட்பட இலங்கையில் 336...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...