பொகவந்தலாவயில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!

0
பொகவந்தலாவை, தெரேசியா தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று (16) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, சடலங்கள் இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவலை வழங்கப்பட்டுள்ளது. சம்பவ...

கம்பளை, குறுந்துவத்த பகுதியில் பாடசாலை மாணவனுக்கு நடந்துள்ள கொடூரம்…!

0
"டினர்" திரவம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்மை ஆசிரியரிடம் காட்டிக்கொடுத்தார் என சந்தேகித்து சக மாணவனின் காலில் டினரை வீசிய சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களிடம், கம்பளை குருந்துவத்த பொலிஸார் நேற்று விசாரணைகளை...

இலங்கை, இந்தியாவுக்கிடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கை வரவுள்ளார் எனவும், அவரது பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு முக்கோண வலயம்!

0
வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்படவுள்ளது எனவும், 10 லட்சத்து 24 ஆயிரம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன...

வட கொரியா ஜனாதிபதியுடன் இன்னும் நட்புறவில் உள்ளேன்: டிரம்ப் தெரிவிப்பு

0
வட கொரிய ஜனாதிபதியுடன் இன்று வரை நல்ல நட்புறவில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். நோட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை நேற்று சந்தித்து பேசினார். பின்னர்...

உக்ரைன் படையினர் சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம்: ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு

0
உக்ரைன் படையினர் சரணடைந்தால், நாம் அவர்களின் உயிரை காப்பாற்றுவோம்' என ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதி அளித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது....

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை! கிராண்ட்பாஸில் பயங்கரம்!!

0
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 24 வயதுகளுடைய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கு...

பட்டலந்த அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம்!

0
" வடக்கிலும், தெற்கிலும் அரச பயங்கரவாதத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவே அறிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை...

சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர விண்ணில் பாய்ந்தது ‘பால்கன் – 9’ ராக்கெட்!

0
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும், சுனிதா, வில்மோரை அழைத்து வர விண்ணில் 'பால்கன் - 9' ராக்கெட் இன்று பாய்ந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஜூனில் ஆய்வு...

சம்பளம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு!

0
தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம். சில முதலாளிமார் தனிப்பட்ட ரீதியில் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் பொது இணக்கப்பாடொன்றை எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...