அமெரிக்காவும், இஸ்ரேலும் சதி: ஈரான் ஜனாதிபதி குற்றச்சாட்டு!
ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டினாா்.
மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன்...
குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் பலி: நானுஓயாவில் துயரம்!
குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நானுஓயா கிரிமிட்டி பகுதியிலேயே இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக் கூட்டை கழுகு காத்திய நிலையில், குளவிகள் கலைந்து தேயிலை தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த அவரை தாக்கியுள்ளன.
இதில்...
மலையக தியாகிகளுக்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையில் அஞ்சலி!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று (12) தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில் நடைபெற்றது.
இந்த சபை அமர்வு அக்கரப்பத்தனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன், பிரதி...
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை (13) ஆரம்பம்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
‘நானே வெனிசுலாவின் பொறுப்பு ஜனாதிபதி: ட்ரம்ப் அறிவிப்பு!
“ வெனிசுவேலாவின் செயல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக...
பிரதமருக்கு எதிரான பிரேரணை 20 ஆம் திகதி கையளிப்பு?
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதியளவிலேயே கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று முன்தினம் 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவே பிரதான எதிர்க்கட்சியான...
அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!
இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டை தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்ததுடன், இதில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற...
கல்வி மறுசீரமைப்பை கைவிடு: போராட்டத்தில் குதித்தார் விமல்!
இலங்கை அரசியலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பேர்போன விமல்வீரவன்ச, இன்று சத்தியாகிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கு முன்னால் கட்சி சகாக்களுடன் திரண்டு வந்து அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர்...
துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குகிறது ஆஸ்திரேலியா: அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மீண்டும் கூடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கூடும் என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்,...













