‘அஸ்வெசுமவில் தங்கியிருப்பு’- இவ்வருடம் 2 லட்சம் குடும்பங்களை விடுவிக்க திட்டம்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் 2027 ஆம்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 60 கைதிகள் யாழ்.சிறைக்கு மாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் பலத்த பாதுகாப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில்...
பிரதி அமைச்சர் பிரதீப்பிற்கு OCI அட்டை வழங்கி வைப்பு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...
பாகிஸ்தானில் விமானம் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்
பாகிஸ்தானின் தெற்கு முனையில் அமைந்துள்ள கராச்சி நகரின் கடற்பகுதியில், ஐந்து பணியாளர்களுடன் சென்ற சரக்கு விமானம் ஒன்று மாயமானதை அடுத்து, தீவிர தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள்...
நுவரெலியாவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ்
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில், பின்புறத்தில் உள்ள பஸ் தரிப்பு இடத்தில் , பஸ் கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளானது.
பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் செல்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் எவருக்கும்...
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை
ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இந்த நடவடிக்கையை ஒரு நேரடி ஆக்கிரமிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று...
மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மீண்டும் பதற்றம்: ஈரானின் 80 இற்கு மேற்பட்ட இலக்குள்மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், ஈரானுக்குள் 80 மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கடல்வழி வணிகப் பாதையில் (ஹார்முஸ் நீரிணை) பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த...
சிறைச்சாலை மோதல்: ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் மோதலால், சொத்துகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கைதிகள் சிறைச்சாலையின் தொலைக்காட்சி அமைப்பு, மருந்து களஞ்சியம், உடல் ஸ்கேனர் இயந்திரம் (Body scanner), சிசிடிவி (CCTV) கட்டமைப்பு, அலுவலகங்கள் மற்றும்...
எகிப்தின் வரலாற்று வெற்றியை கடைசி நேரத்தில் பறித்த அர்ஜென்டினா: மெஸ்ஸி ஆனந்த கண்ணீர்
எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அதிர்ச்சித் தோல்வியிலிருந்து மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த அசாத்திய வெற்றியின்...













