வடக்கு முதல்வரா? சிறிதரன் கூறுவது என்ன?

0
" வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் தனக்கு துளியளவும் இல்லை.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக...

யாழில் 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்!

0
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின்...

நமுனுகுலவில் காட்டு எறுமைகளை கொன்று இறைச்சியாக்கும் கும்பல்…!

0
நமுனுகுல வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யும் வியாபாரம் நடப்பதாக நமுனுகுல பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வெட்டப்பட்ட எருமை மாட்டின் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நேற்று (3) நமுனுகுல...

ஜனாதிபதியின் உரையால் விமல் கொதிப்பு!

0
போரின்போது இலங்கைப் படையினர் போர்க்குற்றம் இழைத்தனர் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உயிர்கொடுக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில்...

ஒரு கிலோ தங்க தாச்சியில் சமையல் செய்யும் சீன பெண்

0
சீனாவை சேர்ந்த இளம்பெண், ஒரு கிலோ தங்க கடாயில் ( தாச்சியில்) சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்சென் ஷுய்பெய் நகர் உள்ளது. சீன தலைநகர்...

வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் வடைக்குள் சட்டைப்பின்!

0
வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாக்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03) சென்ற ஒருவர்...

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜீவன்!

0
ஹட்டன், செனன் தோடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி., அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். ஹட்டன் செனன் தோட்டம், கே.எம்....

ஏப்ரல் இறுதிக்குள் குட்டி தேர்தல்: உறுதிப்படுத்தியது அரசு!

0
“ உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும்.” என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார். குட்டி தேர்தலுக்காக வேட்பு மனு ஏற்கும் திகதி வெளியாகியுள்ள நிலையிலேயே,...

கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி: மலையகத்திலும் கால் வைக்குமா?

0
உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகிவருகின்றது என தெரியவருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. உள்ளூராட்சிமன்றத்தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது...

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்படும்

0
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...