இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இரகசிய பயணம்: விமல் பகீர் தகவல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கை வரவுள்ளார் எனவும், இதன்போது 10 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் -...
மொட்டு கட்சி வேட்பாளர் 07 ஆம் திகதி அறிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவிலேயே பெயரிடப்படவுள்ளார் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
நாடாளுமன்ற...
பிரதமர் தினேஷின் கட்சியும் ரணிலுக்கு ஆதரவு!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் மத்திய செயற்குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில்...
தமிழ் பொதுவேட்பாளர் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
"தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும், அநேகமாக இந்த வாரத்துக்குள் தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்து விடுவோம்."
- இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
மியன்மாருக்கு சட்டவிரோதமாக செல்லாதீர்!
மியன்மாருக்கு சட்டவிரோதமான வழிகளில் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியன்மாருக்கு வேலைக்கு செல்வதைத்...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் வழங்கியுள்ள உறுதிமொழி!
முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, அது தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு, உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள்...
ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களின் காவலன் அல்ல
நாட்டு மக்களின் நலன்கருதியே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டார். மாறாக அவர் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல. மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அதனால் தான்...
மக்களுடன்தான் எங்களுக்கு டீல்!
“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்க விரும்பினால் அது தொடர்பான யோசனை அரசியல் குழுவில் முன்வைக்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச...
எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற பிரிட்டிஷ் யுவதி வழுக்கி விழுந்து காயம்!
எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய ஸ்ரீ பாதைக்கு இன்று (01) பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
Madelene Rosemery Francesca என்ற 33 வயதுடைய...













