மரக்கறி விலைப்பட்டியல் (27.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
குடிபோதையில் மணமகளுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது! இந்தியாவில் சம்பவம்!!
குடிபோதையில் மணமகளுக்குப் பதிலாக மணமகளின் தோழனுக்கு மாலையை மணமகன் அணிவித்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அண்மையில் நடைபெற்ற திருமணம் தொடர்பான வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி...
ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கிறது.
இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில...
பாதீடு: குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்!
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று(27) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை...
நாளை டில்லி பறக்கிறார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
"உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்" குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் டில்லி செல்கின்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாரென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்...
யாழ். வைத்தியசாலை நாளை முதல் முடங்கும்
யாழ். வைத்தியசாலை
நாளை முதல் முடங்கும்
- நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் என்று
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக நாளை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை...
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு, வற்றாப்பளைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்குச் சென்ற மேற்படி சிறுவன் நேற்று காணாமல்போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்தார் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், இன்று...
நாமலிடம் 5 மணிநேரம் சிஐடி விசாரணை வேட்டை!
எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த நாமல் ராஜபக்சவிடம் சுமார் 5 மணிநேரம் அது தொடர்பில்...
கொங்கோவை கிலிகொள்ள வைத்துள்ள மர்ம நோய்: 53 பேர் பலி!
ஆபிரிக்க நாடான கொங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை...













