துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்!

0
மலையக மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு எவ்வித அருகதையுமற்றவர்....

மொட்டு கட்சி சஜத் அணிக்கு சவால் கிடையாது!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்கு சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை – டிரம்ப் உத்தரவு

0
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: பதுளையில் பயங்கரம்!

0
பதுளை சேனாநாயக சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 41 வயதுடைய இலக்கம் 95,பம்பஹின்ன,பெலிஹுல்ஒய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொலை...

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றியவர்களை கைது செய்க!

0
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடியை கீழிறக்கி கறுப்புக்கொடியை ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் முன்னாள்...

அநுர அரசிடம் ராதா கூறிய காதல் கதை இது!

0
அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம். 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும். இல்லையேல் விவாகரத்துக்கு செல்ல நேரிடும் .காதலிக்கும் போது காதலிக்கு பல வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் வழங்கிய...

மரக்கறி விலைப்பட்டியல் (07.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

யாழ். தமிழர்கள் கழுதைகளை தலைவர்களாக ஏற்கமாட்டார்களாம்: சொல்பவர் அர்ச்சுனா!

0
" நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன், தேசியத் தலைவர் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன். தேசிய தலைவர் வழியில் நின்ற என்னை மிரட்ட முடியும் என நினைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்.” இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு...

படம் காட்டும் அர்ச்சுனாவுக்கு சபையில் பாடமெடுத்த சந்திரசேகரன்!

0
“அர்ச்சுனா ஒன்றை மறந்துவிட வேண்டாம், நாங்களும் உங்களைப்போல அந்த விளையாட்டுக்களை செய்வோமாக இருந்தால் , உங்களுக்கு ஓடுவதற்கு இடம் போதாது. உங்களின் விளையாட்டு எங்களிடம் எடுபடாது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, பதிலடி...

ஜனாதிபதி, ஐ.எம்.எப். பிரதிநிதிகள் சந்திப்பு!

0
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...