மகா கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!
உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர் எனவும், 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை,...
மஹிந்தவுக்கு ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று மொட்டு கட்சி உறுப்பினர்கள் கூறிவரும் நிலையில், அது தொடர்பில் எவ்வித புலனாய்வு அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்திய மீனவர்கள் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளனர்!
" இலங்கை கடற்படையினருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய மீனவர்கள் செயற்பட்டுள்ளதுடன், துப்பாக்கியை பறிப்பதற்கும் முயற்சித்துள்ளனர்." - என்று கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
கடற்படையினரின் சமிக்ஞைகளுக்கு கட்டுப்படாததாலேயே இரு கடற்படையினர், மீனவர்களின் ரோலர்...
மலையகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்தான் மாவை: அரசியலில் அவர் கடந்து வந்த பாதை 1961 -2025
அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா எனஅழைக்கப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்! ஞாயிறன்று யாழ். மாவிட்டபுரத்தில் இறுதிக்கிரியைகள்!!
தமிழினத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக அஹிம்சை வழியில் இறுதி வரை அயராது போராடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்மாவை சேனாதிராஜா (வயது 82)நேற்று இரவு காலமானார்.
மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம்...
சஜித், ரணில் சங்கமத்துக்கான பேச்சுகள் தொடரும்!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்குரிய முயற்சி உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு முன்னதாக கைகூடாவிட்டாலும், இணைவுக்குரிய பேச்சுகள் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர்...
அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து கதிரை சின்னத்தில் களமிறங்குவோம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது எனவும், கூட்டுறவு தேர்தல் முடிவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன எனவும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்னச யாப்பா தெரிவித்தார்.
" எதிர்வரும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் எமது...
அரசியல் இலஞ்சவாதிகள் தமிழினத்தின் துரோகிகள்
"அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை."
- இவ்வாறு இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி...
அர்ச்சுனா எம்.பி. கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற...













