மஹிந்தமீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்குமாம்: தேரர் கொக்கரிப்பு!

0
மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும். பிறகு கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகவே தற்போதைய அரசுக்கும் செல்ல நேரிடும். எனவே, மஹிந்தமீது கைவைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள்...

அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சட்டப்போராட்டம்!

0
அரசியல் தேவைகளுக்காக பொய்யான முறையில் கைது செய்தால், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்.” – என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி காயம்

0
கந்தகெடிய பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் துப்பாக்கி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார்...

நாட்டைக் கட்டியெழுப்பும்வரை ஆட்சியைக் கைவிடோம்!

0
ஆட்சியை பெறுவதற்கு பாடுபட்டதுபோல் அதனை தக்கவைத்துக்கொள்வதற்கு பல மடங்கு பாடுபட வேண்டும். இந்நாட்டை கட்டியெழுப்பும்வரை நாம் ஓயமாட்டோம். ஆட்சியைக் கைவிட மாட்டோம் - என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

மரக்கறி விலைப்பட்டியல் (27.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணில் இருக்க பயமேன்? அவரின் ஆட்சியில் குரங்கும் இருந்தது தேங்காயும் இருந்தது!

0
“ இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எதிர்வரும் ஏப்ரல், மே மாதமளவில் நாட்டு மக்கள் மறுபடியும் தெருவுக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ரணில் இருக்க பயமேன்?”...

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு

0
புதிய அரசமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. ஏலவே இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை...

மக்கள் பணத்தை வீணடித்து சொகுசு வாழ்க்கை வாழ்வது உரிமை கிடையாது: மஹிந்தவுக்கு அநுர பதிலடி!

0
" புதியதொரு அரசியல் கலாசாரத்தையே நாம் ஏற்படுத்திவருகின்றோம். இதற்கு பெயர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. அதேபோல மக்களின் கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரிமை...

இந்திய மீனவர்கள் 34 பேர் கைது!

0
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 34 பேர் இன்று அதிகாலை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழகம் - இராமேஸ்வரத்தைச்  சேர்ந்த 34 இந்திய மீனவர்கள் மூன்று படகுகளில் கிளிநொச்சி கடற்பரப்புக்குள்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...