ஜனாதிபதி அநுர சீனா பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீனப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏழு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
முதலீடு, வலுசக்தி, மீன்பிடி, சுற்றுலா மற்றும் பொருளாதாரம் என்பவற்றை மையப்படுத்தியதாகவே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு
கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு...
பட்டப்பகலில் பாடசாலை மாணவி கடத்தல்: விசாரணை வேட்டை தீவிரம்!
UPDATE -
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வேன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் சாரதி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
பாடசாலை மாணவி...
மகா கும்பமேளா விழா நாளை ஆரம்பம்!
உலகின் மிக பெரிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்வு நாளை 13 ஆம் திகதி உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஆரம்பமாகின்றது.
இந்த மகா கும்பமேளா விழா, எதிர்வரும் பெப்ரவரி 26...
சஜித், ரணில் இணைய வேண்டும்: நாமல்!
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீள ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பலமடைய...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 35...
ரஷ்ய நிறுவனங்கள்மீது ஜப்பான் பொருளாதாரத் தடை விதிப்பு!
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரஷ்யாவின் 29 நிறுவனங்கள்மீது ஜப்பான் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2023ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
இதயைடுத்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய...
தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்
தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த 8 மாதங்களாக வறட்சி...
மரக்கறி விலைப்பட்டியல் (12.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஐதேகவை மீள கட்யெழுப்பினால் வெற்றி நிச்சயம்!
ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பு - பிளவர் வீதியில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்...












