ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக போராடுவோம்: வாசு!

0
“வெனிசுலாமீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியை கடத்தி சென்றுள்ள ட்ரம்பின் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசப்பற்றுள்ள வெனிசுவா மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்காக வீதியில் இறங்குவார்கள்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...

வெனிசுலா ஜனாதிபதி கைது: ஐநா சபை இன்று கூடுகிறது

0
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ்...

சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் கடமையேற்பு!

0
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா அவர்களிடம் நியமணக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்...

பிரதமர் பதவி விலக வேண்டும்: நாமல் வலியுறுத்து!

0
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசுரிய பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பதவி விலகவேண்டும் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். அதேவேளை, புலி...

அஞ்சி அடிபணியமாட்டேன்: சவாலை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்!

0
“நான் எதற்கும் அஞ்சமாட்டேன். எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கலே இடம்பெறுகின்றது. பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நீதி கிடைக்குமென நம்புகின்றேன்.” இவ்வாறு மொட்டு கட்சி முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இதற்கு முன்னர் எனக்கு...

வெனிசுலாவை ஆளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது!

0
“ வெனிசுலாமீதான அமெரிக்காவின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வெனிசுலாவை யார் ஆள வேண்டும் என்பதை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மாறாக அமெரிக்கா அல்ல.” என்று ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கை முற்றிலும்...

மரக்கறி விலைப்பட்டியல் (05.01.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழினம் விடுதலை பெற ஒன்றாகப் பயணிப்போம்!

0
தமிழினம் விடுதலை பெற அனைத்து தரப்பினரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "பிறந்துள்ள புத்தாண்டில்...

வெனிசுலாவின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்: போப் லியோ வலியுறுத்து

0
வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வலிறுத்தியுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,...

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை விஜயம்!

0
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மூன்று நாட்கள் பயணமாக இன்று (05) இலங்கை வருகின்றார். ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான பயணத்தை நேற்று ஆரம்பித்த அவர், இன்று கொழும்பு வருவார் என இந்திய...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...