93 ஆயிரத்தை தாண்டியது டெங்கு: 71 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் கடந்த...

மலையக மக்களுக்காக நாங்கள் கட்டிய மாளிகையை வந்து பாருங்கள்: மனோ,திகா, ஜீவனுக்கு அழைப்பு

0
“ பதுளை கபரகல மக்களுக்காக 50 வீடுகளைக் கட்டிமுடித்துள்ளோம். இது சர்வ சாதாரண வீடு கிடையாது. கடந்த காலங்களில் கட்டிய வீடுகள்போல் அல்ல, இது அம்மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.”...

28 ஆம் திகதி பதுளை வருகிறார் ஜனாதிபதி அநுர: கபரகலயில் 50 வீடுகள் கையளிப்பு

0
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு,...

வடகொரிய ஜனாதிபதி நல்லவர்: வருட இறுதியில் அவரை சந்திப்பேன் – ட்ரம்ப்

0
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக...

மடுல்சீமை குருவிக்கலை ஸ்ரீ கதிரேசநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் 30ஆம் திகதி

0
பதுளை மாவட்டம், மடுல்சீமை குருவிக்கலையூரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி பக்திப்பூர்வமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் எதிர்வரும் 26ஆம்...

உக்ரைன்மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: ஐவர் பலி – 23 பேர் காயம்

0
உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

கோர விபத்து: தாய், 7 வயது மகள் உட்பட மூவர் பலி

0
தெல்கொட, புதிய கண்டி வீதியில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயதுச் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 19) பியகமயவிலிருந்து தெல்கொட நோக்கிப்...

மோகினி எல்ல பகுதியில் மீண்டும் விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

0
நல்லதண்ணி - மோகினி எல்ல பகுதியில் நேற்றிரவு (11.30 மணியளவில்) கார் ஒன்று நீர்வீழ்ச்சி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கிளிநொச்சிப் பகுதியில் இருந்து நல்லதண்ணி பகுதிக்கு சுற்றுலா...

விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்: செப். 9 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு

0
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...