ஜனாதிபதி அநுர 13 ஆம் திகதி சீனா பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுரவின் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம்...
பண்டாரவளையில் விபத்து: மூவர் காயம்!
பண்டாரவளை நகரில் நேற்று (05) பிற்பகல் பொலரோ ரக கெப் வண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை அத்வல்லபிட்டிய பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச்...
கனடா பிரதமர் விரைவில் இராஜினாமா?
கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ, விரைவில் பதவி விலகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகல் குறித்து அவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றபோதிலும், அது பற்றி தீவிரமாக பரிசீலித்துவருகின்றார் என அவருக்கு நெருக்கமான...
அரிசி விற்பனையிலிருந்து விலக தீர்மானம் – கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்
தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!
2025 ஆம் ஆண்டுக்கான முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனவரி 10 ஆம் திகதிவரை...
புதிய அரசியலமைப்பில் முழுமையான சுயாட்சியை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கட்சியால் பிரேரணை
தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் 'முழுமையான சுயாட்சியை' வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சி பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான ந.சிறீகாந்தா...
கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சோகம்!
மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் நேற்றுக் குளிக்கும்போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை
சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
விசாரணை எனும் பெயரில் நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ்...
289 பேருடன் மெல்பேர்ணிலிருந்து புறப்பட தயாரான விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு
மெல்பேர்ணிலிருந்து அபுதாபிக்கு பயணிக்க தயாரான விமானத்தில் டயர்கள் வெடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்குரிய காரணம் என்னவென்பது பற்றியே விசேட குழுமூலம் விசாரிக்கப்பட்டுவருகின்றது.
மெல்பேர்ணில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று எதிஹாட்...













