பாலத்துக்கு அடியிலிருந்து இரு சடலங்கள் மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு!

0
கிளிநொச்சியில் பாலம் ஒன்றின் அடியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி ஏ - 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டைப் பாலத்துக்கு அடியில் இருந்து ஒன்றாக இந்தச் சடலங்கள்...

அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!

0
நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது...

ரணில், சஜித் சங்கமம்? விரைவில் இரு தரப்பு பேச்சு!

0
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பினரையும் இணைப்பதற்கு இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகள் தோல்வி...

அன்று கூறிய பொய்களே அரசுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது

0
“ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளிவீசியே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று அக்கட்சியினர் கூறிய பொய்களே அவர்களுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...

அரசின் வேலைத்திட்டங்களை அவதானிக்கின்றோம்

0
பாதுகாப்பு தொடர்பில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில்...

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை!

0
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,...

மரக்கறி விலைப்பட்டியல் (02.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சவாலை ஏற்க எந்நேரத்திலும் ரணில் தயார்நிலையில்!

0
அனுபவமற்றவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டாம் எனக் கோரினோம். அவ்வாறு அனுப்பியதால் நாட்டில் இன்று பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு ஏதேனும் பிரச்சினையெனில் சவாலை ஏற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று ஐக்கிய...

அமெரிக்காவில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

0
அமெரிக்கா, நியூ ஆர்லியன்ஸில் மக்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்று பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றியவர் 42 வயதான ஷம்சுத் தின் ஜப்பார் என்பது தெரியவந்ததுள்ளது. ஷம்சுத் தின் ஜப்பார் ஓட்டி வந்த வாகனம் மக்கள்மீது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...