தோட்ட முகாமையாளர் விடுதி தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இதன் போது...
மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 10 பேர் பலி: அமெரிக்காவில் பயங்கரம்!
அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள...
பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே ” கிளீன் ஶ்ரீலங்கா ” வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்
பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே '' கிளீன் ஶ்ரீலங்கா '' வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
“கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி...
தை பிறந்ததும் மமமு தலைமைப் பதவியில் மாற்றம்
(க.கிஷாந்தன்)
தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என்று மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மலையக...
ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப் பதவியில் மாற்றம்?
ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பமாகும் எனவும், கட்சித் தலைமைப்பதவியில் மாற்றம் வராது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“...
மஹிந்தவை அரசியல் ரீதியில் முடக்க சூழ்ச்சி!
“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஏனெனில் மஹிந்தவுக்கு ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர...
தமிழரசின் மீளெழுச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம்
"இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடுத்து வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெறும்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில்...
தமிழரசுக் கட்சிக்குள் உள்ளக மோதல் உக்கிரம்: பொறுமை இழந்து பொங்கியெழுந்தார் மாவை!
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும், அவர்களே தனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள்...
புலிகளால் மஹிந்தவுக்கு அச்சுறுத்தல் இல்லை! பொன்சேகா
இறுதிப்போரின்போது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது இராணுவ தளபதியாக செயற்பட்ட...
சிஸ்டம் சேன்ஜ் என்பதை மலையகத்தில் இருந்து ஆரம்பியுங்கள்!
நாட்டு மக்கள் வழங்கியுள்ள ஆணையைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அநுரகுமார திஸநாயாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில்...













