பதுளையில் இபோச பஸ் மோதி நபரொருவர் படுகாயம்

0
பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இபோச பஸ்ஸில் மோதி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 55 வயதுடைய ஹப்புவத்த பதுளை பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு...

ராஜபக்சக்கள் தேர்தலுக்கு அஞ்சுபவர்கள் அல்லர்

0
“எந்தத் தேர்தலுக்கும் ராஜபக்ஷக்கள் பயப்படுபவர்கள் அல்லர். நான் ஜனாதிபதியாக இருந்தவேளை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். அவர் தவறு இழைக்கமாட்டார்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுப்பனவு!

0
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இந்தப்...

போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூவர் கைது!

0
வலபொல பொட்டா என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தற்காரர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பெண் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 104 கிராம் ஹெரோயின்...

தொலஸ்பாகையில் இரு வாகனங்கள் தீக்கிரை!

0
நாவலப்பிட்டிய, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை , மீனகொல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும், வேன் ஒன்றுமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை மூன்று...

ஓரங்கட்டப்பட்டுள்ள ரத்தன தேரர்!

0
விமல் வீரவன்ச, திலித் ஜயவீர மற்றும் சிங்கள தேசியவாதிகளின் பங்கேற்புடன் உதயமாகியுள்ள சர்வஜன அதிகாரம் என்னும் அரசியல் கூட்டணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. அவரை இக்கூட்டணியில்...

விளையாட்டில் புதிய யுகத்தை உருவாக்க தயார்

0
மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...

“ஏற்றுமதி சந்தையில் போட்டியை எதிர்கொள்ள முடியாத உற்பத்திகளை கைவிடுவது சிறந்தது”

0
நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி 2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும்...

மொட்டு கட்சியுடனான உறவை முறித்துகொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை

0
ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தலாம் - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...