மரக்கறி விலைப்பட்டியல் (17.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி!
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவரும் பலியாகியுள்ளனர். மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்...
சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் தேவையில்லை
" சபாநாயகர் பதவியை வகிப்பதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை. எனினும், தற்போதைய சபாநாயகர் பதவி விலகியுள்ளார். அதனை நாம் மதிக்க வேண்டும்." - என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
பல பகுதிகளில் இன்றும் மழை!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தற்போது நிலவும் தளம்பல் நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின்...
மாகாண சபைகள் மிகவும் அவசியம்!
இலங்கையில் இன ஐக்கியம் மற்றும் உண்மையான நீதியை நிலைநாட்ட மாகாண சபைகள் இருப்பதன் அவசியத்தை எடுத்துரைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தினார்...
வவுனியாவிலும் ஒருவருக்கு எலிக்காய்ச்சல்
வவுனியாவில் எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்....
மனோ உள்ளிட்ட ஐந்து எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்!
பாராளுமன்றம் நாளை (17) மு.ப 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் இடம்பெறவிருப்பதுடன், இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு...
மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு
" மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை...
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில்...
டிசம்பர் 22 ரணில் டில்லி பயணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகின்றது.
ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார்...













