சஜித் அணியின் சபாநாயகர் வேட்பாளராக ரோஹினீ குமாரி?

0
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தமது கட்சியில் ஒருந்தும் வேட்பாளர் ஒருவர் முன்மொழியப்படவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

சிவனொளிபாதமலை யாத்திரை: விசேட பஸ் சேவை

0
சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாத்திரிகர்களின் வசதிக்காக மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன் வரை வழமையாக இடம்பெறும் பஸ் சேவைகளுக்கு...

புதிய சபாநாயகர் குறித்த அறிவிப்பு வெளியானது!

0
10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தமது கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை நியமிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. பொதுத்தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில்...

மரக்கறி விலைப்பட்டியல் (16.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கனடா பறந்தார் சிறீதரன் எம்.பி.

0
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின்...

எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞர் பரிதாப மரணம்

0
வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். யாழ். வடமராட்சி - கரவெட்டிப்...

ஜெய்சங்கர், நிர்மலா, தோவால் புதுடில்லியில் அநுரவுடன் பேச்சு

0
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய...

ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) பிற்பகல் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி...

சபாநாயகர் பதவிக்கு சஜித் அணியும் போட்டி!

0
ஐக்கிய மக்கள் சக்தியும் சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நிறுத்தும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ள வேட்பாளரின் பெயர் தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும்...

உள்ளாட்சி தேர்தலில் மமமு தனிவழி?

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. கட்சியின் தொண்டர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருவதுடன், இது தொடர்பில் முடிவெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மலையக...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...