அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: இரு சிறுமிகள் பலி!

0
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர். 12 வயதான அக்காவும், 10 வயதான தங்கையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொட்டாவ பகுதியிலிருந்து பாலடுவ நோக்கி பயணித்த கார் லொறியின்...

தேசியப் பட்டியல் எம்.பியானார் மனோ!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர், ஆ.மொஹமட், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்...

ஊழலை மட்டுப்படுத்த கனடா முழு ஒத்துழைப்பு!

0
ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க...

சிரியா மீது 2 நாட்களில் 500 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

0
சிரியாவில் உள்ள ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 தடவைகள் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில்...

213 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

0
யாழில் 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 51 ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர்...

உள்ளாட்சி தேர்தலுக்கு தேசப்பற்று கூட்டணியை அமைக்கிறார் விமல்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் தலைமையின்கீழ் தேசப்பற்று கூட்டணியொன்று ஸ்தாபிக்கப்படும் என்று முன்னணியின் பிரதித் தலைவர் முன்னாள் எம்.பி. ஜயந்த சமரவீர தெரிவித்தார். உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான தேசிய...

இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு சதி: ஈரான் கடும் சீற்றம்!

0
சிரியாவில் நடப்பது எல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்திட்டத்தின் ஒரு பகுதி என ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல்...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

0
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மரக்கறி விலைப்பட்டியல் (12.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...