இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை

0
இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹேமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையை அடுத்து, காலி...

மொட்டு கட்சி எம்.பி. சஜித் பக்கம் தாவல்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தமது ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் இன்று(03)...

காலி, மாத்தறை மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை!

0
நிலவும் சீரற்ற காலநிலையால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மேலும் இரு நாட்கள் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

ரூ. 1700 வழங்க மறுக்கும் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை மீறும் பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

0
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஐவர் மாயமாகியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு மாவட்டத்தில் மூவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் 87 ஆயிரத்து 379...

திம்புள்ள, பத்தன பகுதியில் பெண்களை மிரட்டி தங்க நகைகள் கொள்ளை!

0
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் கடந்த (31) திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகரசபை ஊழியர்கள்...

நான் உண்மையையே சொன்னேன்: அதில் தவறு கிடையாது

0
“ ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஈராண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்து இருக்கின்றேன். இது விடயம் தொடர்பான எனது அறிவிப்பில் தவறு இருப்பதாக உணரவில்லை.”  - என்று ஐக்கிய...

மரக்கறி விலைப்பட்டியல் (03.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து பூமிக்கு கொண்டுவரப்படும் மண்

0
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) பகுதியில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவர இருக்கிறது. இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு...

அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சவால்

0
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைமையான அரசியலில் ஈடுபடலாம் என எவரும் எண்ணிவிடக் கூடாது எனவும், முறையான திட்டத்தினூடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...