பதுளை மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக இடைக்கிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த...

மரக்கறி விலைப்பட்டியல் (14.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜனாதிபதி நாளை டில்லி பயணம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 17 ஆம் திகதிவரை டில்லியில் தங்கி இருக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,...

யாழ். மாவட்டத்தில் 58 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி

0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்...

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அர்ச்சுனா எம்.பி.

0
அரச அதிகாரிகளின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்...

குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் வெட்டிப் படுகொலை!

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைக் கிராமமான வடமுனை - ஊத்துச்சேனையில் குடும்பத் தகராறில் ஒருவர் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமுனை - ஊத்துச்சேனையைச் சேர்ந்த...

சபாநாயகர் இராஜினாமா!

0
சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். " "கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் ஒரு...

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் சஜித்!

0
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர்...

சிவனொளிபாதமலை யாத்திரை நாளை ஆரம்பம்!

0
சிவனொளிபாத யாத்திரை நாளை 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் உடமலுவ பகுதியை அலங்கரிப்பதற்காக இம்முறை 30 இலட்சம் மலர்களை உபயோகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிவனொளிபாத யாத்திரை இம்முறை பூரணை தினத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் வழமையை விட இம்முறை ஆரம்ப...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...