சீரற்ற காலநிலையால் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: ஆறு பேர் உயிரிழப்பு!

0
கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 21 மாவட்டங்களில் 98 ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 22 முதல்...

நிதி அறிக்கைமீது சபையில் இரு நாட்கள் விவாதம்

0
2025 முதல் நான்கு மாதங்களுக்குரிய நிதியொதுக்கீட்டுக் கணக்கின்மீதான வாக்கு பணத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கூடியது. இதன்போதே இதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. "...

பூசகரை கட்டிவைத்து நகை, பணம் கொள்ளை!

0
ஆலயப் பூசகரைக் கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ - 9 வீதியில் அமைந்துள்ள கௌரி...

வெள்ளத்தில் சிக்கியோரில் 4 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

0
அம்பாறை மாவட்டம், காரைதீவு - மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டன . இந்தத் தேடுதலில் மேலதிகமாக இராணுவத்தினர், விசேட...

மக்களே அவதானம்! இன்றும் அடை மழை!!

0
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் ஆழமான காற்றழுத்தம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கு பகுதியில் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. குறித்த நிலை இலங்கை தீவின் கிழக்கு கரையை அண்மித்த வடமேற்கு...

டில்லி விஜயத்தின் பின் பீஜிங் பறக்கிறார் அநுர!

0
இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டமிட்டுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...

அடைமழையால் வெள்ளக்காடானது வடக்கு

0
வடக்கு மாகாணத்தில் பொழியும் அடைமழை காரணமாக 28 ஆயிரத்து 143   குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து...

அநுரவின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு ஆஸ்திரேலியா பாராட்டு!

0
புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச்...

அர்ச்சுனாமீது ஐக்கிய மக்கள் சக்தியும் கழுகுப்பார்வை

0
புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பின்புலத்தில் இருப்பது யார்? அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா...

அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக

0
  தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...