வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் சடலங்களாக மீட்பு

0
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திரம் வெள்ள...

உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். அத்துடன் புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனவும் அவர் கூறினார். "...

பதுளையில் 1,861 பேர் பாதிப்பு

0
சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் பதுளை மாவட்டத்தில் மரணமொன்று பதிவாகியுள்ளது. ஐவர்...

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

0
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...

உயிரிழந்தவர்களை நினைவுகூர புலிக்கொடி எதற்கு?

0
" போருக்கு பிறகு இம்முறையே மாவீரர் வாரம் பெருமெடுப்பில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை சாதாரண விடயமாக கருதமுடியாது. உறவுகளை நினைவுகூருவதற்கு புலிக்கொடி, கார்த்திகை பூ எல்லாம் எதற்கு?" இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...

நுவரெலியாவில் 98 வீடுகள் சேதம்: 50 குடும்பங்கள் இடம்பெயர்வு!

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (26) பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக...

இஸ்ரேல், ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!

0
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தமது நாட்டின் முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லா அமைப்பும் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். " மத்திய கிழக்கில் இருந்து இன்று எனக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது....

பதுளையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

0
பதுளை பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள வடிகானில் இருந்து இன்று (27) காலைபெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் பதுளை நகரைச் சேர்ந்த 55 வயதுடைய யாசக பெண் என...

சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!

0
🛑 17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை 🛑 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிப்பு 🛑 ஒருவர் பலி: எட்டு பேர் காயம்: எழுவர் மாயம் 6 வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியவும் சேதம் 🛑...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...