தோட்டத் தொழிலாளர்களுக்கான EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்த அமைச்சரவைப் பத்திரம்!

0
அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாதுள்ள ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனதா பெருந்தோட்ட...

” புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் கடத்தல்காரர்கள்”

0
கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக  இடிக்கப்பட்டுள்ள 21...

கறுப்பு சட்டையுடன் நாளை களமிறங்குங்கள்: வேலுகுமாருக்கு இதொகா அழைப்பு!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு சகல தொழிற்சங்கங்களுக்கும் இருக்கிறது. அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என கருதுபவர்கள் தமது விதண்டாவாத கருத்துக்களை ஒதுக்கி...

இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?

0
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...

காலக்கெடு முடிந்துவிட்டது 1,700 ரூபா எங்கே? நாடகமாடாமல் சொன்னதை செய்யுங்கள்…

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்பெறவில்லை. எனவே, நாடகமாடாமல் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” இவ்வாறு...

இடுகாட்டை ஆக்கிரமிக்க இடமளியோம்: மயான பூமியில் திரண்டு ஹரிங்டன் தோட்ட மக்கள் போராட்டம்

0
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் தோட்ட மக்கள், மயானத்தில் குவிந்து இன்று (17) காலை கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கொட்டக்கலை நகரில் இருந்து சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திலேயே...

நுவரெலியாவில் தேர்தல் ஆணையரின் விடுதி உடைக்கப்பட்டு கொள்ளை!

0
நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை , பணம் , இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா...

24 ஆம் திகதி தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அறிவிப்பு

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி சாதகமான பதில் கிட்டாவிட்டால் பதவி துறப்பேன்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின்...

பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளது எனவும், நாகோட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும்...

தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

0
நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய இன்று (16) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...