‘ஈழத்திலிருந்து மலையகத்துக்காக ஓங்கி ஒலித்த குரல்’

0
தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை இந் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது தந்தை...

நானுஓயா கெல்சி தோட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கள்ளன் கைது!

0
நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்து வைத்த கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேதநபர் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில்...

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவை?

0
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 31 ஆவது பொதுக்கூட்டம் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும்...

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 3 ஆவது நாளாகவும் போராட்டம்!

0
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவாஎலிய பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் தமக்கு வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவை முழுமையாக வழங்குமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது...

நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு!

0
நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். ஹட்டன் உதவி தொழில்...

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து

0
நீர்கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த காரொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - ஹட்டன் வீதியில் குடாஓயா பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறித்து தொழில் அமைச்சர் கூறுவது என்ன?

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் தலைமையில் நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே அவர்...

சம்பள நிர்ணய சபையை உடன் கூட்டவும் – இதொகா தலைவர் வலியுறுத்து

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில்...

1,700 ரூபாவே வேண்டும்: கம்பனிகளின் 33 சதவீத சம்பள அதிகரிப்பு யோசனை நிராகரிப்பு!

0
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோம்.” – என்று இலங்கை...

” பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டுக்காக செய்த தியாகங்கள் ஏராளம்” – சஜித்

0
நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் 'தோட்ட சமூகம்' இதுவரை 'தோட்ட தொழிலாளர் சமூகம்' என்றே அழைக்கப்பட்டாலும் நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி பல வருடங்களுக்கு முன்பிருந்தே மலையக...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...