1,700 ரூபா எங்கே? தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

0
தமக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை மஸ்கெலியா – நோட்டன் பிரதான...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!

0
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்கிறது என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர்...

மரக்கறி மட்டும் அல்ல பழங்களின் விலைகளும் எகிறின!

0
நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலைகளும் எகிறியுள்ளன. நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடும் மழையுடனான...

பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!

0
கட்டுரையாளர் - க.பிரசன்னா நன்றி - தினக்குரல் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மற்றும் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட...

நியூபிகொக் பகுதியில் 7,000 பேர் பயன்பெறவுள்ள பாரிய குடிநீர் திட்டம்!

0
புசல்லாவை, நியூபிகொக் தோட்டத்தில் 22.5 கிமீ பரப்பில் 7, 000 இற்கும் அதிகமானோர் பயனடையும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குடிநீர் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...

மலையகமெங்கும் போராட்டம் வெடிக்கும் – டயகமவில் திகா முழக்கம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான அழுத்தங்களை அரசாங்கமும் பிரயோகிக்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் மலையகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் - என்று எச்சரித்துள்ளார்...

குளவிக்கொட்டு – ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு!

0
ஐந்து பெண்கள் உட்பட அறுவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையல், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்டத்திலேயே இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30,34,35, 40, 42, மற்றும் 47 வயதுகளுடையவர்களே இவ்வாறு...

உட்கட்சி மோதல் – தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைப்பு!

0
திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார். கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும்...

சம்பள உயர்வுக்கான சமர் 28 ஆம் திகதி டயகமவில் ஆரம்பம்! கம்பனிகளுக்கு எதிராக களமிறங்கும் திகா!!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்க சமரை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதன் ஆரம்பகட்ட போராட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை...

எல்ல பகுதியில் ரயில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் படுகாயம்!

0
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்தது ரஷ்ய நாட்டு பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. எல்ல...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...