மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நுவரெலியா டெஸ்போர்ட் தோட்ட வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்
நுவரெலியா மாவட்டம் டெஸ்போர்ட் தோட்டப் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற...
லிந்துலையில் விபத்து: வாகனங்களுக்கு சேதம் – தப்பியோடிய போல்ரோ வாகனத்தை தேடும் பொலிஸார்
லிந்துலை பகுதியில் இன்று 28 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், லிந்துலை வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது...
மலையக மக்களுக்கு உரிமைகள்: தலைமன்னாரில் விசேட நிகழ்வு
மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், ஹட்டன் பிரகடனம் ஊடாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200...
சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை வருட சிறை தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை...
தேசிய நேர்மை வாரம்: நுவரெலியாவில் விழிப்புணர்வு நடைபவனி
அரசாங்கத்தின் 'கிளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின் கீழ் "தேசிய நேர்மை வாரம் " ஆரம்பத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் (28) இன்று விழிப்புணர்வு நடைபவனி...
மரக்கறி விலைப்பட்டியல் (28.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (28.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஹட்டன் – மஸ்கெலியா வீதியில் கார் விபத்து
ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் கிளன்டில் தோட்ட வைத்தியசாலைக்கு அருகில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று இன்று (27.07.2026) மதியம் விபத்துக்குள்ளானது.
ஹட்டன் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக...
கைவிடப்பட்ட நிலையில் இருந்த தலவாக்கலை ‘ஹெல பொஜூன்’ உணவகம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு
சுற்றுலா துறையின் முன்னேற்றத்தையும், பிரதேச மக்களின் பொருளாதார நலனையும் மேம்படுத்தும் நோக்கில் தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில், தலவாக்கலை நகரசபைக்கு அண்மையில் அழகிய சூழலில் அமைக்கப்பட்டுள்ள 'ஹெல பொஜூன்' தேசிய உணவகம்,...
25 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் இல்லை; 20 கி.மீ தூரம் அலையும் அவலம்: கொதித்தெழுந்த லுணுகலை மக்கள்
லுணுகலை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறையான முறையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அதற்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, லுணுகலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் ,...













