அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் – ஜே.வி.பி. போராட்டம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13.12.2020) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கப்பிரிவான,...

கண்டியில் 1,033 பேருக்கும், நுவரெலியாவில் 224 பேருக்கு கொரோனா!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு...

தனிமைப்படுத்தப்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

0
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிளக்வோட்டர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகள் 'லொக்டவுன்'...

2ஆவது அலைமூலம் மத்திய மாகாணத்தில் 1,259 பேருக்கு கொரோனா!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு...

முடக்கப்பட்ட கனவரல்லை பகுதியை கட்டங்கட்டமாக விடுவிக்க ஆலோசனை!

0
பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பிரதேசத்தை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க ஆலோசித்திருப்பதாக, பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “13ஆவது...

சஜித் அணியின் ஆட்டம் ஜனவரியில் ஆரம்பம்! 19 ஆம் திகதி வியூகம் வகுப்பு!!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள்...

ஆலய மணியின் கயிறு இறுகியதால் சிறுவன் பலி! டிக்கோயாவில் சோகம்!!

0
ஆலய மணியின் கயிறு கழுத்து பகுதியில் இறுகியதால் 7 வயது சிறுவனொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று டிக்கோயா, டங்கல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. டங்கல் தோட்டத்தின் மேல்பிரிவிலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் குறித்த சிறுவன்...

கம்பளையில் கிணற்றில் விழுந்த சிறுத்தை புலி பாதுகாப்பாக மீட்பு

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கவத்த பகுதியில் வீடொன்றின் கிணற்றிலிருந்து சிறுத்தைப்புலியொன்று இன்று (12.11.2020) முற்பகல் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றின் புன்புறத்தில் உள்ள கிணற்றில் சுமார் 5 அடி நீளமான சிறுத்தை புலியொன்று விழுந்து கிடப்பதை...

ஊட்டுவள்ளி தோட்டத்தில் தீ விபத்து – இரு வீடுகளுக்கு சேதம்! ஒருவர் காயம்!!

0
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் நேற்றிர (10)  9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடுமுற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இரு வீடுகளிலும்...

நோர்வூட் பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம் – நழுவியது முற்போக்கு கூட்டணி!

0
2021 ஆம் நிதியாண்டுக்கான நோர்வூட் பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் இன்று (11) நிறைவேற்றப்பட்டது. நோர்வூட் பிரதேச சபை அதன் தவிசாளர் ரவி குழந்தைவேல் தலைமையில் இன்று கூடியது. இதன்போது தவிசாளரால்...

ஷாருக்கான் நடிப்பில் ‘டான் 3’ படத்தை இயக்குகிறாரா அட்லி?

0
அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்து 1978-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘டான்’. இது தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன்...

பிக்பாஸ் சீசன் 9: டைட்டிலை வென்றார் திவ்யா கணேஷ்!

0
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ். 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, கம்ருதீன், ஆரோரா சின்க்ளேர், வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள்...

விரைவில் தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்?

0
விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால்,...

‘நாகபந்தம்’ படத்தில் பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்

0
அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி...