‘சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும்’ – டயகம மக்கள் போராட்டம்

0
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி அவருடைய சொந்த ஊரான டயகமவில் இன்று (20.07.2021) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. டயகம...

நீர்வீழ்ச்சியில் விழுந்த யுவதி இன்னும் மீட்கப்படவில்லை – நாளையும் தேடுதல் வேட்டை

0
திம்புளை – பத்தனை பொலிஸ் பகுதியில், 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன 19 வயது யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20.07.2021) இரண்டாவது நாளாகவும்...

’20 கிலோ பறித்தால்தான் 1000 ரூபா’ – மஸ்கெலியாவில் போராட்டம்!

0
பல்வேறு விடயங்களுக்கு தீர்வைக் கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் இன்று (20) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு வேண்டும், வேலை நாட்களை குறைக்கப்பட கூடாது, கூட்டு ஒப்பந்தத்தை...

‘மலையக சிறுமி மர்ம மரணம்’ – நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரின் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்களை பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு,  சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ரிஷாட் பதியுதினின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான...

நீர் வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணி இடைநிறுத்தம்

0
டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியை தனது மூன்று...

நீர் வீழ்ச்சியில் விழுந்து மாயமான சிறுமியை தேடும் பணி தொடர்கிறது

0
279 அடி  நீளமான தலவாக்கலை, டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள யுவதியை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தலவாக்கலை - லிந்துலை, லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19...

புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு இதொ.கா. இணக்கமா?

0
மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி அமையவுள்ளது என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இக்கூட்டணிக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கும் என கட்சி மட்டத்தில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கொரோனா தொற்றியதால் கட்சியால் எனக்கு...

5 கிலோ அரிசியிலும் அரசியல் நடத்தாதீர் – திகாவின் சகாக்களுக்கு ரவி குழந்தைவேல் அறிவுரை

0
ஐந்து கிலோ அரிசியை கொடுத்து, அதிலும் அரசியல் நடத்துவதை மலையக அரசியல்வாதிகள் உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

‘மலையக சிறுமி அகால மரணம்’ – மனோ, உதயா பொலிஸ் நிலையம் சென்று ஆய்வு

0
கடந்த 3ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதுர்தீன் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்...

டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்த யுவதி மாயம் -தேடும் பணி தொடர்கிறது

0
திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று (18) மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...