தேயிலை தொழிற்சாலை கூரையிலிருந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி!

0
தேயிலை தொழிற்சாலை கூரையிலிருந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி!

நிபந்தனைகளின்றியே ஆயிரம் ரூபா வேண்டும் – தொழிலாளர்கள் திட்டவட்டம்

0
நிபந்தனைகளின்றியே ஆயிரம் ரூபா வேண்டும் - தொழிலாளர்கள் திட்டவட்டம்

பதுளையில் முறிந்து விழுந்தது மரம் – வாகனங்களுக்கு சேதம்!

0
புளையில் முறிந்து விழுந்தது மரம் - வாகனங்களுக்கு சேதம்!

பெண் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

0
பெண் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

‘அடாவடியை கைவிடுங்கள்’ – துரைமாருக்கு அரவிந்தகுமார் எச்சரிக்கை

0
'அடாவடியை கைவிடுங்கள்' - துரைமாருக்கு அரவிந்தகுமார் எச்சரிக்கை

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை பிணையில் விடுவித்துக் கொள்ள நடவடிக்கை

0
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் இடம்பெற்ற முறுகல் நிலையினையடுத்து தோட்ட அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் 10 தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 16...

‘குறுக்கு வழியில் ஓடவும் முடியும் – கவ்வாத்து கத்தியை எடுக்கவும் தெரியும்’

0
'குறுக்கு வழியில் ஓடவும் முடியும் - கவ்வாத்து கத்தியை எடுக்கவும் தெரியும்'

தலவாக்கலையில் மதுபானசாலை மூடப்பட்டது

0
க.கிஷாந்தன்) தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் (07.03.2021) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு (06.03.2021) அன்று தலவாக்கலை பகுதியை சேர்ந்த ஒருவர் வருகை...

பெருந்தோட்டங்கள் இராணுவ வசமாவதை ஏற்கமுடியாது – ராதா

0
பெருந்தோட்டங்கள் இராணுவ வசமாவதை ஏற்கமுடியாது - ராதா

ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு எதிராக மைதானத்தில் போராட்டம்!

0
ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு எதிராக மைதானத்தில் போராட்டம்!

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....