தம்புள்ளையில் இருந்து தெல்தோட்டை வந்தவருக்கு கொரோனா!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை கிரவனாகெட்டிய - கொலபிஸ்ஸ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தம்புள்ளையில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ஊர் திரும்பிய 36 வயதுடைய...

கந்தப்பளையில் இருவருக்கு கொரோனா – வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

0
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதால் கந்தப்பளை நகரம் உட்பட கந்தப்பளை பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கிகளை தெளிக்க  நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு...

‘ அடிப்படை சம்பளம் 1000 ரூபா என்பதை அரசு சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்’

0
" நாட் கூலி தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தினால் வர்த்தமானியின் மூலம் உறுதிப்படுத்தப்படுத்துகின்ற போதே தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்...

ஹட்டனில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூதாட்டி திடீர் மரணம்!

0
ஹட்டன் டன்பார்க் தோட்டத்தில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் இன்று (29.11.2020) மாலை திடீரென உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தாயான 84 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த...

‘முடியாது – கிடைக்காது – நடக்காது என்பதே உங்கள் அரசியல்’ – திகாவுக்கு ஜீவன் பதிலடி

0
" சம்பள உயர்வு கிடைக்காது, பல்கலைக்கழகம் வராது, எதுவுமே நடக்காது என குறைகைள மட்டுமே கூறிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில்,  நிச்சயம் நடக்கும் எனக்கூறி அதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே...

கசிப்பு காய்ச்சிய இருவர் தொலஸ்பாகையில் கைது!

0
கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை - கந்தகடை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் நேற்று மதியம் (28.11.2020) கைது கைதுசெய்யப்பட்டனர். சிறிய வனப்பகுதியிலேயே மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியில்...

பொகவந்தலாவயில் தனிமைப்படுத்தலில் இருந்த மூதாட்டி திடீர் மரணம்!

0
பொகவந்தலாவ கெம்பியன் கீழ்பிரிவு தோட்டத்தில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் இன்று (28.11.2020) காலை திடீரென உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகளின் தாயான 69 வயதுடைய கந்தையா தெய்வானை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார...

மாட்டுக்கு புல் அறுக்க சென்றவர் மஸ்கெலியாவில் சடலமாக மீட்பு!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்டத்தில் அவரவத்தை பிரிவில் இன்று (28) காலை 6 மணியளவில் புல் அறுக்கச்சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 25 வயதுடைய முனியாண்டி சதிஸ் என்ற...

கொழும்பிலிருந்து புப்புரஸ்ஸ வந்த பெண்ணுக்கு கொரோனா!

0
கொழும்பிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸ மணிக்கட்டி தோட்டத்தின் எச்.எம். பிரிவுக்குவந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு, கிருளப்பனை பகுதியில் தொழில் செய்த குறித்த பெண் கடந்த...

வரலாற்று சாதனை படைத்த ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம்

0
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொப்டன் விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட பெறுபேறோடு பதினொரு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அத்தோடு பரீட்சைக்கு...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...