‘கல்விக்காக மலையேறும் மாணவர்கள்’ – பெற்றோர் போராட்டம்!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைக் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்தும், கல்விக்காக தேசிய தொலைக்காட்சியொன்றில் முழு நேரத்தை ஒதுக்குமாறு கோரியும் பெற்றோர் , ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் பதுளை...

கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பேராதனையில் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய தந்தையும், 70 வயதுடைய தாயும், 38 வயதுடைய மகனுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். கொரோனா...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா!

0
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். கடந்த 19 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர்...

பொகவந்தலாவ சுகாதார பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அம்மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,477...

‘வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாதவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்’

0
பெருந்தோட்ட பகுதிகளில் வாக்காளர் இடாப்பில் பெயர் இடம் பெறாதவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசிகள் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ....

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மிதி வண்டியில் சபைக்கு வந்த உறுப்பினர்கள்

0
எரிப்பொருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்விற்க்கு மிதி வண்டியில் சென்று எதிர்ப்பினை வெளியிட்டனர். எரிப்பெருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் தமிழ்முற்போக்கு கூட்டணியின்...

கஞ்சா கடத்திய இருவர் பசறையில் மடக்கிப்பிடிப்பு!

0
ஆட்டோவில் கஞ்சா கடத்தில் இருவரை பசறைப் பொலிஸார் இன்று (25) கைது செய்துள்ளனர். ஆட்டோவொன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக பசறை பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஆலோசனையின்...

பழைய காடு தோட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

0
ஹப்புத்தளை பெருந்தோட்டப்பிரிவில் (இன்று) 25-06-2021ல் ஒன்பது பேருக்கு, கோவிட் - 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, ஹப்புத்தளை பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார். ஹப்புத்தளை தோட்ட 'பழைய காடு' பிரிவில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்....

‘பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதானவர்களை விடுதலை செய்க’

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களையும், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின்...

40 பேருக்கு கொரோனா – பதுளை மாவட்டத்தில் கிராமமொன்று முடக்கம்!

0
பதுளை மாவட்டத்தில் முதன் முறையாக கிராமமொன்று, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர். இதனை, வெலிமடை பொலிசாரும், பொது சுகாதாரப் பிரிவினரும் உறுதி செய்துள்ளனர். வெலிமடைப் பகுதியின் வெலிமடை –...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...